Friday, July 3, 2009

தோழி

எழுத்து பிழை நீக்கி

கவிதை தேடும் நாயகி நீ..

உன்னை வாழ்த்த

வான் கதவை திறந்து

வந்தது மழை !

No comments:

Post a Comment