Thursday, May 12, 2011

அணைக்க
வரும் கை..
வலதும் இடதுமாய்
தலை அசைத்து
மறுத்தது தீபம் !

No comments:

Post a Comment