Monday, July 6, 2009

மாலை பொழுதுகள்

காலியாய் சாய்ந்த
மது குப்பி
நிமிருந்து நின்றது
கொசுவர்த்தி சுருளுக்காக !

1 comment: