Friday, September 4, 2009

இளமை காலங்கள் !

நீண்ட பயணத்தில்
ஈண்ட பொருள் பையில்
எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை
பூட்டிய விட்டின் சாவி !

No comments:

Post a Comment