Thursday, September 24, 2009

பயணங்கள்

இலக்கை
அடைவது நிச்சயமில்லை
இருந்தும்
இடம் பிடிக்கின்றன
கைக்குட்டைகள் !

No comments:

Post a Comment